Uncategorized

இலவசமாக சில மென்பொருள்கள் (Free Softwares)

Posted on Updated on

இன்றைய தினத்தில் பலவிதமானமென்பொருள்கள் இணையத்தில் குவிந்து கிடக்கிறது. எது நல்லது , எது கொட்டது , எது தேவையானது , எது தேவையில்லாதது என கணிப்பது கடினம். நமக்கு தேவைப்படும் மென்பொருளை இலவசமாக பெற நினைப்பது இயல்பான ஒன்று. இந்த பதிவின் நோக்கமே நமக்கு தேவைப்படும் முக்கியமான மென்பொருள்களை பற்றி சொல்வதுதான்.